123
hs*துறை அமைச்சர் அவர்களுடன்*
*(16.12.2025) டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம்*
==================
நேற்று 16.12.2025 காலை 11.30 மணியளவில்,
டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் வைத்துள்ள கோரிக்கைகள்
குறித்து
*மாண்புமிகு துறை அமைச்சர்* அவர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
*டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் ,மாநில செயலாளர் திரு A.N. சிவகுமார் BE*
அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
1.பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம்
2..காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவதில் மாற்று ஏற்பாடு செய்ய
வலியுறுத்தல்
3.பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்த வேண்டும்
4.பணி விடுப்பிலிருந்து மீண்டும் பணி வழங்கப்பட்ட ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்
5.மின்சார கட்டணத்தை டாஸ்மாக் நிர்வாகமே செலுத்த வேண்டும்
6.பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் .
மேற்கண்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது
இக்கூட்டத்தில் *மாண்புமிகு துறை அமைச்சர் அவர்களுடன்*
*மரியாதைக்குரிய கூடுதல் தலைமைச் செயலாளர்* அவர்கள்
*மரியாதைக்குரிய மேலாண்மை இயக்குனர் அவர்கள்*,
*மரியாதைக்குரிய*
*பொது மேலாளர் (சி/வி)அவர்கள்**
மற்றும்
*மரியாதைக்குரிய துணை*
*பொது மேலாளர் (கொள்முதல் )*
அவர்களும்
கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை
முடிவில் *மாண்புமிகு துறை அமைச்சர் அவர்கள்* கோரிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்க கால அவகாசம் வேண்டும் என்றார்.
ஆலோசித்து விட்டு முடிவுகளை
அனைத்து தொழிற்சங்களையும் அழைத்து தெரிவிப்பதாக கூறினார்.
நன்றி
*இவன்*
=========
*மாநில டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம்*