பிழைப்பூதியம் உத்தரவு
பணி நீக்கத்தில் உள்ள விற்பனையாளர் ஒருவருக்கு அவரது வாழ்வாதாரம் கருதி, அவர் மீண்டும் பணியில் சேரும் வரை, அவரது குடும்பத்தை நடத்த டாஸ்மாக் நிர்வாகம் பிழைப்பூதியம் வழங்க வேண்டும் என்ற ஆணை தான் மேலே கண்ட ஆணை, பெட்டிக்கடையில் வேலை செய்பவனை வேலையை விட்டு எடுப்பது போல் விற்பனையாளரை பிழைப்பூதியம் அளிக்காமல் வேலையில் இருந்து எடுக்க முடியாது. இது தெரியாமல் பலர் புரோக்கரை அணுகி வேலை பெற்று வருகின்ற நேரம். படிப்பறிவில்லாதவர்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வேலை செய்வார்கள்.