டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் வண்மையாக கண்டிக்கின்றோம்!
வண்மையாக கண்டிக்கின்றோம்.!
இன்று 15.1.2026-ல் இரவு 8.15 மணிக்கு தூத்துக்கு டி மாவட்டம் கடை எண் 9656-ல் விற்பனையாளர். ஆ.செல்வக்குமார் என்பவரை காலிப்பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் மதுபானக் கூடத்தில் பாட்டிலுக்கு 10 ரூபாய் சில்லரைத் தட்டுப்பாட்டால் கொடுக்க கால தாமதம் ஏற்பட்டதால். அதனை விரைவாக வழங்ககூறிவிட்டு கடைக்குள் சென்ற விற்பனையாளர் தோழர். ஆ.செல்வக்குமார் அவர்களை பின்புறமாக அடையாளம் தெரியாத சமூக விரோதி கோழை நாய் பாட்டில் கொண்டு எரிந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட் டுஆறுக்கு மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளது. இந்த தகவலை மரியாதைக்குரிய மதுரை முதுநிலை மண்டல மேலாளர் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு சென்ற பின்பு அவர் உயர்தர சிகிச்சைக்கும் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க காவல் துறைக்கும் அழுத்தம் கொடுப்பதாகவும் . தூத்துக்குடி உதவி மேலாளர் மற்றும் உயர்திரு.மாவட்ட மேலாளர்களை உடனடியாக நேரில் வந்து சந்திக்க சொல்வதாக கூறினார். மதிப்பிற்க்குரிய முதுநிலை மண்டல மேலாளர் அவர்களுக்கு நன்றி. மேலும் இரவு 8.15 மணிக்கு மேல் கூட்டத்தில் இருந்து காலிப் பாட்டில் கொண்டு எறிந்த சமூக விரோதி கோழை நாயை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். தமிழக அரசே . காவல் துறையே உடனடியாக சிறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் போராட தூண்டாதே !!.... இப்படிக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்