RTI 2005 பிரிவு 2(J) அரசு அலுவலகம் அல்லது அரசிடம் இருந்து நிதி பெறும் அனைத்து துறைகளையும் ஆய்வு செய்யும் பொழுது பொதுத் தகவல் அலுவலர் அல்லது மேல்முறையீட்டு அலுவலர் அனுப்பும் அனுமதி கடிதத்துடன் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு அனுப்பினால் காவல்துறை பாதுகாப்பு வழங்கலாம்

தங்களுக்கு ஏதாவது ஆய்வு செய்யும் பொழுது சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு காவல்துறை சாரும்

2(J) #கள_ஆய்வு செய்யும்பொழுது வீடியோ பதிவு எடுக்கலாம் மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு வழக்கு எண் (C/C/WB/A/2006/00144)

மறுத்தால் என்ன செய்ய வேண்டும்?
களஆய்வு
செய்யவரும் போதுவீடியோ எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கள ஆய்வு செய்யும்போது உடன் ஒருவரை அனுமதிக்க மத்திய தகவல் ஆணையம் CIC/SG/A/2009/000601/3306. ன் படி உத்தரவு பிறப்பித்துள்ளது

Article 19(1)(a) of Indian Constitution Freedom of Speech and Expression, '

/புகைப்படம் எடுப்பது/பதிவு செய்வது அடங்கும். நீங்கள் விரும்பிய கருத்தை எழுதி, பேசி வீடியோ/புகைப்படம் எடுத்து, மீடியாவில்/சமூக ஊடகத்தில் பகிர்ந்து வெளிப்படுத்தலாம். அரசு, எந்த அதிகாரியும், உங்கள் இந்த உரிமையை முடக்க முடியாது (சில சட்டப்படி வரையறுக்கப்பட்ட காரணங்களைத் தவிர).

Right to Information Act, 2005 (Section 2(j)) "right to information includes taking notes, extracts, certified copies and

taking samples or certified samples of material"பல நீதிமன்ற தீர்ப்புகள் இதை புகைப்படம் / வீடியோ எடுக்கும் உரிமை எனக் கண்டறிந்திருக்கின்றன.

Supreme Court Judgments

Chief Information Commissioner v. State of Manipur (2011)-RTI 2.f video recording/inspection செல்லும் எனத் தீர்ப்பு.

Shreya Singhal v. Union of India (2015) - தகவல் பரிமாற்றமும் கருத்து தெரிவிப்பும் அடிப்படை உரிமை எனத் தெளிவுபடுத்தியது.

அதிகாரிகள் மறுத்தால் என்ன செய்யலாம்?

நீங்கள் RTI Act Section 2(j)+Article 19(1)(a) அடிப்படையில் வீடியோ எடுக்க உரிமை உண்டு என்று சொல்லலாம்.

அரசு அலுவலகத்தில் வீடியோ எடுக்கலாம் என்று மும்பை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வழக்கு எண் 3894/2022

அதிகாரிகள் மறுத்தால்:

சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்

தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கும் RTI 18(1) புகார் அளிக்கலாம்
ம்.