வணக்கம் ஏற்கனவே மதுரை மண்டல அளவில் பல்வேறு நவீன விதங்களில் தாங்கள் கடந்த காலங்களில் பணியாளர்களுக்கு சிறப்பாக செய்தும் தற்பொழுதும் செய்துவருவது எல்லாருக்கும் நன்கு தெரியும் நண்பரே அந்த வரலாறு இருக்கின்றது சுயநலம் கருதா ஒரு மாபெரும் பொதுநலவாதி தாங்கள் ஆகையால் தாங்கள் இருக்கும் இடம் எப்பவும் சிறப்பாக இருக்கும் எப்பவும் சிறப்பாக செய்வதுடன் மற்றவர்களையும் செய்ய வைக்ககூடிய ஒரு நியாய சங்கவாதிகளில் நீங்களும் ஒருதலைவர் என்பதை நியாய வழியில் பல காரியங்களை பணியாளர்களுக்கு செய்து கொடுத்தும் அனைத்து சங்க வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எங்க பொதுவுடமை சங்க தலைவர் திரு.ரவி அவர்கள் வாழ்க வளர்க அவர் மேலும் மேலும் பல சிறப்பான செயல்களை செய்திடவும் இன்று தாங்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நல்லமுறையில் பேசி நம்ம கோரிய அனைத்து கோரிக்கைகளையும் வென்றெடுப்பார் என்ற உயர்ந்த எண்ணத்தில் அவரை இத்தளத்தில் உள்ள அனைவரும் வாழ்த்துமாறு மிக பணிவுடன் கணிவுடன் கண்ணியத்துடன் அன்புடன் வேண்டப்படுகிறது நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹